ஜன்னல் 'சீட்' பிடிப்பதில் தகராறு; மன நோயாளிகள் சண்டை - ஒருவர் பலி
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மன நல மருத்துவமனையில் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்காருவது தொடர்பாக இரு மன நோயாளிகளுக்கு இடையே நடந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார்.
அரக்கோணத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (33). அதேபோல நெல்லை மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் அருள் ராஜ் (35). இருவரும் சமீபத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு மன நல பாதிப்பு இருப்பதை அறிந்த போலீஸார் கீழ்ப்பாக்கம் மன நல மருத்துவமனையில் அவர்களை அனுமதித்தனர்.
அப்போது இருவருக்கும், ஜன்னல் ஓரம் உள்ள இருக்கையில் அமருவது தொடர்பாக சண்டை மூண்டது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது பாஸ்கரை, அருள்ராஜை மிகக் கடுமையாக தாக்கியதில் அவர் மயக்கமடைந்து விழுந்தார்.
உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications