19 புலிகள் பலி-ராணுவம், எல்டிடிஈ மறுப்பு
கொழும்பு:
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடந்த கடும் சண்டையில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் 27 பேர் காயமடைந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு நடந்த சண்டையில் 10 புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். இதில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார், 7 பேர் காயமடைந்தனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் 7 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், ஒரு ராணுவ வீரர் இதில் உயிரிழந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதை மறுத்துள்ள விடுதலைப் புலிகளின் ராணுவச் செய்தித் தொடர்பாளர் ராசய்யா இளந்திரையன் கூறுகையில், இது சாதாரண சண்டைதான். பெரிய அளவில் உயிரிழப்பு ஏதும் இல்ைல.
விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ராணுவம் கூறுவது தவறான தகவல். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றார்.
புலிகள் தாக்குதல்- 7 ராணுவத்தினர் பலி:
இலங்கையின் மன்னார் பகுதியில் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. இதில் புலிகளின் அதிரடி தாக்குதலில் 7 சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதில் இலங்கையின் முக்கிய ராணுவ உயர் அதிகாரியான அவதியவன்னா கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications