கருணாநிதி மீது பாஜக புகார்-குழப்பத்தில் போலீஸ்
நாகர்கோவில்:
ராமர் குறித்து முதல்வர் கருணாநிதி கூறிய கருத்துக்களுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 காவல் நிலையங்களில் பாஜக சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. இதைப் பதிவு செய்வது தொடர்பாக போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.
தமிழக முதல்வர் கருணாநிதி சேது சமுத்திர திட்டம் குறித்தும் ராமர் பற்றியும் கூறிய கருத்து இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை கண்டித்து விஸ்வ ஹிந்து பரிசத்தின் முன்னாள் எம்.பி ராம்விலாஸ் வேதாந்தி முதல்வரின் நாக்கையும், தலையையும் துண்டிக்க வேண்டும் என்றார். இது கொத்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குமரி மாவட்டத்தில் முதல்வர் கருணாநிதி மீது 3 காவல் நிலையங்களில் பாஜக சார்பில் புகார்கள் தரப்பட்டுள்ளன.
நாகர்கோவில், சேரி காவல் நிலையத்தில் நகர செயற்குழு உறுப்பினர் ராஜன், கலைராஜன் ஆகியோர் புகார் கொடுத்துள்ளனர்.
கோட்டாறு காவல் நிலையத்தில் நகர செயற்குழு உறுப்பினர் ராகவன் புகார் கொடுத்துள்ளார்.
நேசமணி பகுதி காவல் நிலையத்தில் நகர பாஜக தலைவர் தேவ், துணைத் தலைவர் ஜெயக்கண்ணன் ஆகிய இருவரும் கருணாநிதி மீது புகார் கொடுத்துள்ளனர்.
இந்தப் புகார்களைப் பதிவு செய்வது குறித்து போலீஸாருக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் புகாரை இதுவரை பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications