உண்ணாவிரதம் இருந்த திமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், நடந்த திமுக உண்ணாவிரதத்தின்போது திமுகவைச் சேர்ந்த உதயசூரியன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
முதுகுளத்தூர் மறவர் தெருவைச் சேர்ந்தவர் உதயசூரியன். 50 வயதாகும் இவர் தீவிர திமுக தொண்டர். சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றக் கோரி நேற்று முதுகுளத்தூரில் திமுக கூட்டணி சார்பில் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்த உண்ணாவிரதத்தில் உதயசூரியனும் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தார். மாலை 3 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார் உதயசூரியன்.
உதயசூரியனுக்கு மனைவி, 3 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். உதயசூரியன் மறைவால் முதுகுளத்தூர் திமுகவினர் சோகமடைந்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications