திருடனைப் பிடிக்க முயன்றவர் ரயிலிலிலிருந்து விழுந்து பலி
திருவனந்தபுரம்:
ஓடும் ரயிலில் பிக்பாக்கெட் அடித்த திருடனை பிடிக்க முயன்றவர் ரயிலிலிருந்து கீழே விழுந்து இறந்தார்.
கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் தாசன். இவர் தனது மகளுக்கு திருவனந்தபுரத்தில் நடக்கவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்வதற்காக மகளோடு புறப்பட்டு சென்றார்.
அதற்காக ஆலப்புழையில் இருந்து நேற்று அதிகாலை 2 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு ரயிலில் புறப்பட்டு சென்றார். தனது மகளுடன் அவர் தனது மகளுடன் சாதாரண பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அருகிலிருந்தவன் அவருடைய பையிலிருந்து பர்ஸை எடுத்துக் கொண்டு ஓடினான்.
இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற தாசன், பிக்பாக்கெட் திருடனை விரட்டி சென்றார். ஓடும் ரயிலில் இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். ரயில் அதிகாலையில் வர்க்கலை என்னும் சந்திப்புக்கு அருகில் மெதுவாக சென்றது.
இதைப் பயன்படுத்திக் கொண்ட பிக்பாக்கெட் திருடன், தாசனை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு தப்பி ஓடினான். தாசன் ரயிலுக்கும், வர்க்கலை சந்திப்பு பிளாட்பாரத்துக்கும் இடையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்களும், போலீசாரும் திருடனை விரட்டிப் பிடித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications