இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: சுனாமி பீதி
Subscribe to Oneindia Tamil
ஜகார்தா:
இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டதால் அங்கு கடும் பீதி நிலவுகிறது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் பெங்குலு என்ற இடத்திலிருந்து தெனமேற்கு திசையில் 145 கிமீ தொலைவில் கடலுக்கடியில் இன்று காலை 10.45 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது 6.2 புள்ளிகளாக ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இதனால் மக்கள் பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடி தெருக்களில் கூட்டம் கூட்டமாக நின்றனர். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டதால் அனைவரும் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றவாறு உள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னமும் தெரியவில்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications