பஸ் ஊழியர்களின் 36 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம்
நாகர்கோவில்:
சிஐடியூ அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் வரும் 4ம் தேதி துவங்கி தமிழகம் முழுவதும் 36 மணி நேர உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
தமிழக அரசு தேர்தல் கால வாக்குறுதியின்படி, பறிக்கப்பட்ட சலுகைகளை வழங்க வேண்டும். ஒரு வருடம் கடந்த பிறகும், ஊதிய ஒப்பந்தம் குறித்துப் பேசி முடிக்காததை கண்டித்தும், உடனே பேச்சு வார்த்தை நடத்தி ஊதிய உயர்வு ஒப்பந்தம் காண வலியுறுத்தியும், மாநிலம் முழுவதும் வரும் அக் 4ம் தேதி காலை 8 மணி முதல் அக்டோபர் 5ம் தேதி இரவு 8 மணி வரை 36 மணி நேர உண்ணாவிரதம் நடக்கிறது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனைகள் முன்பு இந்த போராட்டம் நடைபெறுகிறது.
நாகர்கோவில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ள உண்ணாவிரத்திற்கு சங்க மாநில துணை பொது செயலாளர் பொன்.சோபனாராஜ் தலைமை வகிக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications