'கேலிக்கூத்தை தவிர்த்திருக்கலாம்' -விஜயகாந்த்
சென்னை:
தமிழகத்தில் நடத்தவிருந்த முழு அடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டு, உண்ணாவிரதத்தை மற்றொரு நாளில் வைத்திருக்கலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை,
முழு அடைப்பு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அரசு அதனை ஏற்று, முழு அடைப்பு போராட்டத்தை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக, தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் இரண்டும் நடைபெற்றது.
இந்த முழு அடைப்பு பற்றி உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றதும், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அவமதித்து விட்டது. அந்த அரசை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கருத்தும் தெரிவித்தது.
முழு கதவடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டு, உண்ணாவிரதப் போராட்டத்தை வேறொரு நாளில் வைத்திருந்தால் இந்த கேலிக்கூத்தெல்லாம் நிகழ்ந்திருக்காது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications