காவல் நிலையத்தில் வெடிகுண்டு 'டமார்'!
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததால் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
இரணியில் காவல் நிலையத்திற்கு நேற்று மாவட்ட எஸ்.பி. வருவதாக இருந்தது. இதையடுத்து காவல் நிலையத்தை சுத்தப்படுத்தும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு மர்மப் பொருள் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. ஒரு காவலர் காயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், குமரி மாவட்ட எஸ்.பி. சந்தோஷ்குமார் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு வெடிபொருள் தவறி கீழே விழுந்ததில் வெடிவிபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications