நாகை விஞ்ஞானிக்கு ஜெர்மன் விருது!
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
நாகை மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானிக்கு ஜெர்மன் அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். உயிரியல் துறை முதுகலை பட்டம் பெற்றவர். இவர் ஜெர்மன் பெர்லின் மேக்ஸ் பிளாங்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உயிரியல் துறை ஆராய்ச்சி படிப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்தார்.
இதை மிக சிறந்ததாக தேர்வு செய்த அந்நிறுவனம் ஜெர்மன் ஆராய்ச்சி அறக்கட்டளை எம்இ நோதர் சார்பில் ரூ. 7 கோடியை பரிசாக வழங்குகிறது. இத்தொகையினை இவர் 5 வருடம் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
இவர் 2006 முதல் ஜெர்மனில் உள்ள ஊசா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications