தனித் தமிழ் ஈழத்தை பிரகடனப்படுத்த தயாராகும் புலிகள்: இலங்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
சுதந்திர தமிழ் ஈழ நாட்டை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விடுதலைப் புலிகள் பிரகடனப்படுத்த தயாராகி வருவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை அரசின் அரசியல் விவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெயராஜ் பெர்னாண்டாபுல்லே கூறுகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி சுதந்திர தமிழ் ஈழ நாட்டை அறிவிக்க விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பான தன்னிச்சையான அறிவிப்பை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் வெளியிடவுள்ளார்.
இது குறித்து எங்களுக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களது படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கணிசமான வெற்றியைப் பெற்று வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
இலங்கை அரசின் இந்த தகவல் ஈழப் பிரச்சினையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications