அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
Subscribe to Oneindia Tamil
பாலசோர் (ஒரிஸா):
இந்தியாவின் முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி-1 ஏவுகணை இன்று வெற்றிகரமாக ஏவி சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஒரிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள சந்திப்பூர் ஏவுகணை தளத்திலிருந்து அக்னி ஏவி சோதிக்கப்பட்டது.
காலை 10.38 மணிக்கு அக்னி ஏவி பரிசோதிக்கப்பட்டது. அக்னி ஏவகணை முதல் முறையாக 1989ம் ஆண்டு மே 22ம் தேதி ஏவி பரிசோதிக்கப்பட்டது.
தற்போது மாற்றம் செய்யப்பட்ட அக்னி1 ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. சோதனை வெற்றி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications