கும்பகோணம் மகாமகம் குளத்தில் மூழ்கி இருவர் சாவு
கும்பகோணம்:
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாமக குளத்தில் நீராடிய பக்தர்கள் இருவர் நீரில் மூழ்கி இறந்தனர்.
சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் முருகன் 25). ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சாதிக் (30). இருவரும் கும்பகோணம் நாகேஸ்வரன் கீழவீதியில் நடந்துவரும் ஒரு கட்டிட வேலையில் கொத்தனாரா வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் நேற்று கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் குளிக்க சென்றனர். முருகன் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். குளித்துவிட்டு அவரால் குளத்தின் கரைக்கு திரும்ப முடியாமல் தன்னை காப்பாற்றுமாறு சத்தம் போட்டுள்ளார்.
அப்போது அவருடன் குளிக்க வந்த நண்பர் சாதிக் அவரை காப்பாற்ற முயன்றார். இதில் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் காப்பாற்றுமாறு குரல் கொடுத்தனர்.
இதைப் பார்த்து குளத்தில் குளித்துக் கொண்டிருந்த மற்ற பக்தர்கள் காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் இருவரும் மூழ்கி விட்டனர்.
பின்னர் இருவரையும் தீயணைப்புப்படை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே இரண்டு பேரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications