மன வளர்ச்சி குன்றிய பெணணை கற்பழிக்க முயன்ற வாலிபர் கைது!
Subscribe to Oneindia Tamil
திருவாரூர்:
திருவாரூரில் மன வளர்ச்சி குன்றிய பெணணை கற்பழிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், முதுப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் மேல்கரையை சேர்ந்தவர் சண்முகம். அவரது மகள் கலையரசி (21) மன வளர்ச்சி குன்றியவர். சண்முகத்தின் வீட்டிற்கு அருகில் ராஜேஷ்(25) என்ற இளைஞர் வசித்து வருகிறார்.
கலையரசி வீட்டில் தனியாக இருந்த சமயம் பார்த்து அவரது வீட்டில் புகுந்த ராஜேஷ் கலையரசியை கற்பழிக்க முயன்றுள்ளார். கலையரசியின் அலறல் அந்த பகுதியையே அதிரவைத்தது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒடி வந்து கலையரசியை காப்பாற்றினர்.
ராஜேஷ் தப்பி ஒடிவிட்டார். இது குறித்து கலையரசி தாய் ஆனந்தவள்ளி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேஷை கைது செய்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications