கன்னியாகுமரி காவல் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் வெடிபொருள் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து குமரி மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இரணியல் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த நெல்லை சரக டி.ஐ.ஜி கண்ணப்பன், மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் நீண்ட காலமாக கிடக்கும் பொருட்களை, பார்சல்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
அதன்படி இந்த பணிகளை உடனடியாக தொடங்க எஸ்.பி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள 33 போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்த உள்ளனர்.
குறிப்பாக கடலோர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் இந்த சோதனை நடக்க இருக்கிறது.
மண்டைக்காடு, குளச்சல், கன்னியாகுமரி, களியக்காவிளை, தக்கலை, புதுக்கடை, கீரிப்பாறை, பேச்சிபாறை, அருமனை, ஆறுக்காணி, நித்திரவிளை, கருங்கல், மணவாளங்குறிச்சி, வெள்ளிச்சந்தை, ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட கடலோர, மலையோர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் இந்த சோதனைகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications