சிக்கன் கேட்டு கைதி தற்கொலை மிரட்டல்!
புக்கோட்டை:
புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு கைதி, மட்டன், சிக்கன், கீரை, நெய் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்ததால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகரை சேர்ந்தவர் செல்வம். திருட்டு வழக்கு ஒன்றில் கைதான இவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் திடீரென சிறைக் கட்டிடத்தின் மீது ஏறி நின்று கொண்டு தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இத்தகவல் கேட்டு சிறைக்கு வெளியே சென்று ெகாண்டிருந்த பொதுமக்கள் கூடி நின்றனர். தகவல் அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் ஜெயகுமார் அங்கு வந்தார்.
என்ன வேண்டும், எதற்காக இந்தப் போராட்டம் என்று கேட்டார். அதற்கு செல்வம், சிறையில் முறையாக உணவு வழங்குவது இல்லை, உணவில் கீரை, மட்டன், சிக்கன், நெய், போன்றவை வழங்கப்படுவதில்லை என்றார்.
இவை வழங்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்ேவன் என்று கூறி மிரட்டினார். முதலில் கீழே இறங்கி வா, அனைத்தும் செய்து தரப்படும் என இன்ஸ்பெக்டர் சமாதானமாக பேசினார்.
இதையடுத்து சமாதானமடைந்த செல்வம் கீழே இறங்கி வந்தார். அன் பின்னர் செல்வத்திற்கு பால், பழம் வாங்கிக் ெகாடுத்து சிறை அறையில் அடைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications