சாப்ட்வேர் என்ஜீனியர்களுக்கு மன அழுத்தம் அதிகம்-கே.கே.எஸ்.ஆர்.ஆர்.
திருநெல்வேலி:
கம்ப்யூட்டர் என்ஜீனியர்களுக்குத்தான் மன அழுத்தமும் பதட்டமும் அதிகம் உள்ளதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நெல்லையில் மன வளர்ச்சி குன்றியோருக்கான அறுவைச் சிகிச்சை முகாம், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தது. இதில் கலந்து ெகாண்டு ராமச்சந்திரன் பேசுகையில், ஊனமுற்றோர் வாழ்வில் மறுவாழ்வை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு அதிகம் உள்ளது.
மூளை வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முன் வந்துள்ளது பாராட்டுக்குரியது. மனிதனாக பிறப்பதே அரிது. அதிலும் ஊனமில்லாமல் பிறப்பது அரிது.
மருத்துவம் படிக்க இடம் கிடைத்தவர்கள் கை நிறைய சம்பளம் என்பதால் என்ஜினியரிங் துறைக்கு செல்கின்றனர். மருத்துவ துறையை தேர்ந்தேடுத்தால் எம்பிபிஎஸ் முடித்து எம்டி, எம்எஸ், எம்.சி.எச். படிக்க பல ஆண்டுகள் ஆகி விடுகிறது என்று ஆதங்கப்படுகின்றனர்.
ஆனால் கம்யூட்டர் எஞ்சினியர்களுக்குதான் மன அழுத்தம் அதிகமாக உள்ளது என்பது சுகாதார துறை சமீபத்தில் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கம்யூட்டர் என்ஜீனியர்கள் மத்தியில் அதிகளவில் விவாகரத்துகள் உள்ளன. கம்யூட்டர் முன் அமர்ந்து கொண்டே இருப்பதால் மன உளைச்சல் அதிகரிக்கிறது.
ஆனால் டாக்டர்கள் பல்வேறு தரப்பட்ட மனிதர்களுடன் பேசுகின்றனர். இதனால் மன உளைச்சல் குறைந்து விடுகிறது. மருத்துவ துறையில் பணியாற்றுபவர் இறக்கும்வரை சம்பாதிக்கலாம். மனிதன் இருக்கும் காலம் வரை மருத்துவ துறை இருந்தாக வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications