நின்ற லாரி மீது வந்த பஸ் மோதி 3 பேர் பலி
மேல்மருவத்தூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே சாலை ஓறம் நின்று கொண்டிருந்த பழுதடைந்த லாரி மீது பஸ் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
மதுராந்தகத்திலிருந்து திண்டிவனம் நோக்கி சென்ற லாரி ஒன்று மேல்மருவத்தூர் அருகே டயர் பஞ்சராகி நின்று விட்டது. லாரியின் ஓட்டுநரும், கிளீனரும் டயரை மாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து நின்று கொண்டிருந்த லாரியின் மீது பலமாக மோதியது. இதில் லாரியின் கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
லாரி டிரைவர் ஜெயக்குமார் மற்றும் அரசு பேருந்தின் டிரைவர் முருகேசன் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் மதுராந்தகம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications