தனியார் மில் நிர்வாகி வீட்டின் மீது குண்டு வீச்சு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் மில் நிர்வாகியின் வீட்டின் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது.
சேரன்மகாதேவியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தனியார் மில் ஒன்றின் நிர்வாகியாக உள்ளார்.
இன்று காலை அடையாளம் தெரியாத சிலர், பாலகிருஷ்ணனின் வீட்டின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதிபயங்கர சத்தத்துடன் வெடித்த இந்த குண்டு வீச்சால் அந்த பகுதி முழுவதும் வெகுநேரமாக புகை மண்டலமாக காட்சியளித்தது.
குண்டை வீசியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த குண்டுவீச்சால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து சேரன்மகாதேவி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
படுகொலைகளுக்கு பெயர் போன நெல்லை மாவட்டத்தில் தற்போது மீண்டும் வன்முறை தலைதூக்க ஆரம்பித்துள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications