சாலை மறியல்-விசைத்தறி தொழிலாளர்கள் கைது
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் சாலை மறியல் போராட்டம் நடத்திய விசைத்தறி தொழிலாளர்கள் 493 பேர் கைது செய்யப்பட்டனர்.
சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு, விடுப்புச் சம்பளம், போனஸ் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் மற்றும் தொடர் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
நேற்று காலை 11 மணிக்கு சி.ஐ.டி.யூ விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருவள்ளுவர் சாலையில் இருந்து ஆயிரக்கனக்கான தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று பஸ் நிலையம் முன்பு மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் கருமலையான், செயற்குழு உறுப்பினர் பாஸ்கரன், தாலுகா செயலாளர் முத்துபாண்டியன், நகர செயலாளர் திருவுடையான், விசைத்தறி தொழிலாளர் சங்கதலைவர் நடராஜன், செயலாளர் மாடசாமி, விவசாய சங்க தாலுகா செயலாளர் நல்லசாமி, பிலிப்பு, ஆறுமுகம் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
ஏராளமான பெண்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 84 பெண்கள் உள்பட 493 விசைத்தறி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications