போலி பாஸ்போர்ட்: பெண் உள்பட இருவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
சிங்கப்பூரிலிருந்து வந்த பெண்ணையும், ஷார்ஜாவிலிருந்து வந்த இளைஞரையும் போலி பாஸ்போர்ட் வழக்கில் திருச்சி போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் நேற்று ஷார்ஜாவிலிருந்து இந்தியன் விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் அவரை பரிசோதித்தபோது அவர் வைத்திருந்தது போலி பாஸ்போர்ட் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது உண்மையான பெயர் முருகேசன். ஆனால் இன்னொருவரின் பாஸ்போர்ட்டில் தனது புகைப்படத்தை ஒட்டி அவர் ஷார்ஜாவிலிருந்து திருச்சி வந்துள்ளார்.
இதேபோல சிங்கப்பூரிலிருந்து போலி பாஸ்போர்ட்டில் திருச்சிக்கு வந்த ஆர்த்தி என்ற பெண்ணையும் போலீஸார் கைது செய்தனர்.
இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications