திருப்பதியில் நவராத்தி பிரம்மோற்சவம்-12ம் தேதி ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி திருக்கோவிலில் 3 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 12ம் தேதி வெகு விமரிசையாக துவங்குகிறது.
ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவம் கடந்த மாதம் நடந்தது. ஆனால் நவராத்திரியை முன்னிட்டு 3 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் பிரம்மோற்சவ விழா வரும் 12ம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் ஸ்நயன திருமஞ்சனம், தீபஜரோகணம் மற்றும் ரத உற்சவ வைபவம் ஆகியவை நடைபெறும். ரத உற்சவ வைபவத்தில் மாடவீதியில் மட்டும் தங்கத்தேர் உற்சவம் நடைபெறும்.
தசரா விடுமுறையும் இந்த விழாவுக்கு மிக அதிகளவிலான பக்தர்கள் வரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12ம் தேதி துவங்கும் இந்த விழா 20ம் தேதி நிறைவு பெறும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications