திமுக 'இப்தார்' நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர்!
Subscribe to Oneindia Tamil
நாகை:
நாகூரில் திமுகவினர் நடத்திய இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர் கலந்து கொண்டார்.
நாகூர் தர்காவில் திமுக சார்பில் நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு நாகப்பட்டிணம் திமுக எம்பி விஜயன் தலைமை வகித்தார். ஏகேஎஸ் விஜயன் முன்னிலை வகித்தார். திமுக நகரச் செயலாளர் வீராசாமி, நகராட்சி துணைத் தலைவர் மாரிமுத்து , மற்றும் நாகை நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட ஏராளமான திமுக தொண்டர்களும், முஸ்லீம் மக்களும் இந்த இப்தார் விருந்தில் கலந்து கொண்டனர்.
இந்த இப்தார் விருந்தில் அதிமுகவை சேர்ந்த நாகை நகராட்சி தலைவர் சந்திரகேகரன் கலந்து கொண்டார்.
இது குறித்து அப்பகுதி அதிமுகவினர், தங்கள் தலைமைக்கு புகார் மனு அனுப்பி நாகையில் உள்ள ஒரு எஸ்டிடி பேக்ஸ் மெஷினையே 'பயர்' ஆக வைத்து விட்டனராம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications