ஆடிட்டரிடம் செக் மோசடி செய்த ஊழியர் கைது
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஆடிட்டரிடம் வேலை பார்த்தவர் காசோலை மோசடி செய்து போலீசில் பிடிபட்டார்.
நாகர்கோவில், நேசமணி நகரைச் சேர்ந்தவர் மரியரசல் ஆண்ட்ரூஸ். இவர் ஆடிட்டராக இருக்கிறார். இவரிடம் கடந்த 12 ஆண்டுகளாக மேற்கு ராமன்புதூரை சேர்ந்த ரோச்வினிஸ்டர் என்பவர் அலுவலக உதவியாளராக இருந்து வந்தார்.
இதனால் அவர் மீதுள்ள நம்பிக்கையில் ஆடிட்டர் மரியரசல் ஆண்ட்ரூஸ் தனக்கு வரும் செக், மற்றும் பண வரவுகளை வாங்கவும், அவற்றை வங்கியில் செலுத்தவும் ரோச்வினிஸ்டரை அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி சுரேந்திரன் என்பவர் தொழில் சம்பந்தமாக ஆடிட்டரின் பெயரில் ரூ. 1 லட்சத்து 73 ஆயிரத்துக்கு ஒரு செக் கொடுத்தார். அதை வாங்கிய ஆடிட்டர், தனது வங்கிக்கணக்கில் போட்டு வருமாறு ரோச்வினிஸ்டரிடம் கூறினார்.
ஆனால் அதை வாங்கிய அவர் ஆடிட்டரை போல கையெழுத்து போட்டு அந்த பணத்தை எடுத்து கொண்டார்.
இதனை அறிந்த ஆடிட்டர் போலி கையெழுத்து போட்டு தன்னிடம் செக் மோசடி செய்துவிட்டதாக கூறி ரோச்வினிடர் மீது எஸ்.பி சந்தோஷ்குமாரிடம் புகார் செய்தார்.
எஸ்.பி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ரோச்வினிஸ்டரை கைது செய்து நாகர்கோவில் 1வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications