கைதிகளை சித்திரவதை செய்த 20 துபாய் போலீஸார் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
துபாயில் சிறைக்கைதிகளை அடித்துத் துன்புறுத்தியது தொடர்பாக இருபது போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தலைமை இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் தாஹி கல்பன் தமீம் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், தான் விடுமுறையில் இருந்த போது சிறைக் கைதிகளை போலீஸார் சித்திரவதை செய்துள்ளனர்.
பணிக்கு தான் மீண்டும் திரும்பியபோது இதுகுறித்துத் தெரிய வந்ததாகவும், இதையடுத்து கைதிகளை தாக்கிய காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications