கிரிக்கெட் வீரர் கம்பீர் வீட்டில் வருமான வரி ரெய்டு
டெல்லி:
டெல்லியில் உள்ள கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர். டெல்லியைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர் ஜவுளி வியாபாரம் செய்து வருகின்றனர்.
கம்பீரின் குடும்பத்தினர் வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாக வருமான வரித்துறைக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து நேற்று இரவு டெல்லியில் உள்ள கம்பீரின் வீடுகள் உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனை நடந்தபோது கம்பீர் வீட்டில் இருந்தார்.
இந்த சோதனையின்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துப் பத்திரங்கள் சிக்கியதாக தெரிகிறது.
இந்த சோதனை குறித்து கம்பீர் கூறுகையில், எனது குடும்பத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. இப்போதைக்கு வேறு ஒன்றும் கூற விரும்பவில்லை என்றார்.
கிரிக்கெட் வட்டாரத்தில் இந்த ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications