கைதியை கடத்தி கொலை!
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணத்தில் கைதியை கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கும்கோணம் ஆண்டலாம் பேட்டையை சேர்ந்தவர் சுதாகர். இவரை ஒரு கொலை வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையிலிருந்து சுதாகர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். கும்பகோணம் நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.
கடந்த 21 ம் தேதி நீதிமன்றத்திற்கு கையெழுத்திட சென்ற சுதாகர் இரவு நெடு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தந்தை தியாகராஜன் தனது மகனை காணவில்லை என கும்பகோணம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் சுதாகரின் நண்பர்கள் சுகுமார், மற்றும் ராஜா ஆகியோரை விசாரித்த போது அவர்கள் சுதாகரை கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர். அதன் பேரில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications