'சாலை விபத்தான' கொலை-சிக்கலில் சென்னை போலீஸ்
சென்னை:
சென்னையில் ரவுடிக் கும்பலால் கொல்லப்பட்ட வாலிபர் வழக்கை சாலை விபத்து என போலீஸார் மாற்றியதைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டத்தில் குதித்ததால் துறைமுகப் பகுதியில் போக்குவரத்து பல மணி நேரம் பாதித்தது.
சென்னை துறைமுகம் பகுதியில் நேற்று முன்தினம் திணேஷ் என்ற வாலிபர் ஒரு கும்பலால் வெட்டித் தள்ளப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு உயிரிழந்தார்.
ஆனால் இந்த வழக்கை சாலை விபத்து என போலீஸார் மாற்றியதாக கூறி ஆயிரக்கணக்கான பேர் இன்று காலை 8 மணிக்கு துறைமுகம் ராஜாஜி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் துறைமுகம் பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையின் இரு திசையிலும் ஸ்தம்பித்து நின்றன. திணேஷ் சாவை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும், குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் கூறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு கூட்டத்தினரை சமாதானப்படுத்தினார். ஆனால் அவர்கள் கேட்காமல் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications