மாணவியை 2வது திருமணம் செய்ய முயன்ற ஆசிரியர்
சேலம்:
சேலம் கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றி 2வது திருமணம் செய்ய முயன்ற பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜமீலா, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
கண்ணனுக்கு பூர்ணிமா என்ற சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சேட்டிங் மூலம் அறிமுகமாகியுள்ளார். அவரிடம் தனது திருமணத்தை மறைத்த கண்ணன் அவரை காதலிப்பதாகக் கூறியுள்ளார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதை பூர்ணிமாவின் பெற்றோரும் ஏற்றுக் கொள்ளவே திருமண ஏற்பாடுகளுக்காக சேலம் வந்துள்ளார்.
சந்தேகம் கொண்ட மனைவி ஜமீலா, பூர்ணிமாவின் விலாசத்தை அறிந்து அங்கு நேரில் சென்று கண்ணனுக்கு தன்னுடன் ஏற்கனவே திருமணமானதையும், 2 குழந்தைகள் இருப்பதையும் கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த பூர்ணிமாவின் பெற்றோர் கண்ணன் மீது போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து கண்ணனை சேலத்தில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து கைது செய்து போலீசார் அவர் மீது பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications