தேவர் நூற்றாண்டு விழா-பசும்பொன் செல்கிறார் கருணாநிதி
பரமக்குடி:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி வரும் 30ம் தேதி அவரது நினைவிடத்தில் முதல்வர் கருணாநிதி அஞ்சலி செலுத்தவுள்ளார்.
இது குறித்து குடிசைமாற்று வாரியத்துறை அமைச்சர் சுப. தங்கவேலன் பரமக்குடியில் நிருபர்களிடம் பேசுகையில்,
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்கிறார். காலை 10 மணிக்கு தேவர் நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
பின்னர் மதுரை செல்லும் அவர் 31ம் தேதி மாரியம்மன் தெப்பக்குளம் அருகே நிறுவப்பட்டுள்ள மருதுபாண்டி சகோதரர்கள் சிலையை திறந்து வைக்கிறார்.
தேவர் நூற்றாண்டு விழாவையொட்டி பசும்பொன்னில் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிப்புப் பணிகளை அரசு மேற்கொண்டுள்ளது. தேவர் வாழ்ந்த வீடு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நினைவிடத்தின் அருகே அணையா விளக்கு, முடி காணிக்கை செலுத்துமிடம், புகைப்பட கண்காட்சிக் கூடம், முளைப்பாரி, பால்குடம் அறை, நூலகம் போன்றவையும் கட்டப்பட்டு வருகின்றன.
அங்கு வசிக்கும் தலித் மக்களுக்கும் புதிதாக 75 வீடுகள் கட்டப்படுகின்றன.மேலும் நூற்றாண்டு தோரண வாயிலும் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications