அல்கோர், இந்தியர் தலைமையிலான ஐ.நா அமைப்புக்கு நோபல்
ஓஸ்லோ:
இந்த ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் பரிசு முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல் கோருக்கும், ஐ.நா. சபையின் பருவ நிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடை குழுவுக்கும் (Intergovernmental Panel on Climate Change-ஐபிசிசி) வழங்கப்படவுள்ளது.
இந்தக் குழுவின் தலைவராக இந்தியரான டாக்டர் ராஜேந்திர குமார் பச்செளரி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாறி வரும் வானிலை, சுற்றுச்சூழல் அதன் பாதிப்புகள், அதைத் தடுப்பது ஆகியவை குறித்து அல்கோ
ரும் பச்செளரி தலைமையிலான ஐ.நா. அமைப்பும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
உலகின் முன்னணி சுற்றுச்சூழலியல் அரசியல்வாதி என அல்-கோரை நோபல் பரிசு கமிட்டி பாராட்டியுள்ளது.
டாக்டர் பச்செளரி பொருளாதாரத்திலும் தொழில்துறை என்ஜினியரிங்கிலும் இரு டாக்டர் பட்டங்களைப் பெற்ற விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் டாடா எனர்ஜி ரிசர்ச் மையத்தின் தலைவராகவும் இருந்தவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications