காய்ச்சல் பரவலைத் தடுக்காத அதிகாரிகள் சஸ்பெண்ட்
மதுரை:
மதுரை திருமங்கலத்தில் வைரஸ் காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலியானதைத் தொடர்ந்து அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள ஒ.ஆலங்குளம் கிராமத்தில் மர்மக் காய்ச்சல் பரவியது. இந்தக் காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் உயிரிழந்தனர்.
சாதாரண வைரஸ் காய்ச்சல் என்ற போதிலும் இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கிராம மக்கள் காய்ச்சலுக்கு தாங்களே வைத்தியம் பார்த்துக் கொண்டதால், காய்ச்சல் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியது.
தற்போது அங்கு மருத்துவக் குழுக்கள் முகாமிட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், காய்ச்சல் பரவாமல் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்காத கிராம நிர்வாக அலுவலர் யாகூப் அலி, சுகாதார மேற்பார்வையாளர் சந்திர சேகர் ஆகியோரை சுகாதார துணை இயக்குனர் டாக்டர் பழனிச்சாமி சஸ்பெண்ட் செய்து உத்திரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications