ராகிங்: 3 மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட்
திருச்சி
திருச்சி டாக்டர் கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் மாணவர்களிடம் ராகிங் செய்த 3வது ஆண்டு மாணவர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரின் மகன் அரசு மருத்துக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ளார். அவரை விடுதியில் தங்கிப் படிக்கும் 3வது ஆண்டு மாணவர்கள் சில நாட்களுக்கு முன்பு ராகிங் செய்துள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பேராசிரியர் புகார் கொடுத்தார். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தனிக் குழு அமைத்து விசாரணை நடத்தியது. இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
இந்த அறிக்கையைப் பரிசீலித்த மருத்துக் கல்வி இயக்குநரகம், தவறு செய்த 3 மாணவர்ளை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விடுதியையும் அவர்கள் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ராகிங் கொடுமைக்கு ஆளான மாணவர் மற்றும் ராகிங் செய்த மாணவர்கள் குறித்த விவரத்தை கல்லூரி நிர்வாகம் வெளியிடவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications