பெண் கற்பழிப்பு - வாலிபருக்கு சிறை
கோவில்பட்டி:
நெல்லை மாவட்டம் புளியம்பட்டி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணைக் கற்பழித்த வாலிபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தப்பட்டது.
புளியம்பட்டி அருகேயுள்ள காசிலிங்கபுரத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் காந்திமதி. ஆடு மேய்த்து வந்தார். வடக்கு காரசேரியை சேர்ந்த பெருமாள் மகன் நம்பி. இவர் மாடு மேய்த்து வந்தார்.
கடந்த 10.6.2007 அன்று காசிலிங்கபுரத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் காந்திமதி ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நம்பி, காந்திமதியை பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து காந்திமதி புளியம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி நம்பியை கைது செய்து கோவில்பட்டி சப்-கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா இளம்பெண் காந்திமதியை பலாத்காரம் செய்த நம்பிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications