எஸ்பி வீட்டில் பெண்ணிடம் பலாத்காரம்-காவலர் சஸ்பெண்ட்
விழுப்புரம்:
விழுப்புரத்தில் கூடுதல் எஸ்பி வீட்டில், வீட்டு வேலை பார்த்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி விழுப்புரம் ஆயுதப்படை குடியிருப்பில் வசிக்கும் கூடுதல் எஸ்பி வெண்மதி வீட்டில் வேலை பார்த்து வருகிறார்.
அதே குடியிருப்பில் டி.எஸ்.பி முரளியின் வீடும் உள்ளது. அவரிடம் டிரைவராக வேலை பார்க்கும் ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்த முருகையன் பல மாதங்களாக ராஜேஸ்வரியை கேலி செய்து வந்துள்ளார். மேலும் ராஜேஸ்வரியிடம் தவறாக நடக்கவும் முயற்சி செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு தனியே இருந்த ராஜேஸ்வரியை, முருகையன் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக ராஜேஸ்வரி விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, போலீசார் முருகையனை கைது செய்தனர்.
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற முருகையனை விழுப்புரம் எஸ்.பி அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications