2 சாலை விபத்துகளில் 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பழனி:
பழனி மற்றும் புதுக்கோட்டை அருகே நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த சிலர் காரில் பழனி வழியாக நாகூர் சென்று கொண்டிருந்தனர். அப்போது பழனி அருகேயுள்ள சுக்கமநாயக்கன்பட்டி அருகே சென்றபோது எதிரில் வந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் காரில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை விபத்தில் 2 பேர் பலி:
புதுக்கோட்டை அருகே திருமயத்தில் இன்று காலை தமிழக அரசு பேருந்தும், மதுரையிலிருந்து தஞ்சாவூர் சென்ற தனியார் லாரியும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வேனில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications