கிராமப் பகுதிகளில் செக்ஸ் டார்ச்சர்-நர்சுகள் புகார்
திருநெல்வேலி:
கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் செக்ஸ் தொல்லைக்கு ஆளாகி வருவதாக கிராம சுகாதார செவிலியர்கள் மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டது.
தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்கள் சங்க மாவட்ட மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் எலிசபெத் ராணி தலைமை தாங்கினார்.
மாநாட்டில், கிராமங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் பாலியல் ரீதியான தொந்தரவுகள் ஏற்படுகின்றன. அதனை தடுக்க வேண்டும்.
அரசு மருத்துவர்கள் போதிய அளவு செவிலியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், செவிலியர்களை தரக்குறைவாக பேசியதாக, நாமக்கல் மாவட்ட சுகாதாரதுறை இணை இயக்குனர் பழனிச்சாமிக்கு மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications