பெண்ணிடம் நகை, பணம் மோசடி செய்தவர் கைது!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாக சொல்லி பணம் மற்றும் நகை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மூன்றுமாவடி பகுதியைச் சேர்ந்தவர் கற்பகம். இவர் லேப் டெக்னீசியன் கோர்ஸ் படித்துள்ள இவருக்கு மேலூரைச் சேர்ந்த கேசவன் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.
கற்பகத்திற்கு வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடம் நகை, பணத்தை பெற்றுள்ளார் கேசவன். இதே போல சர்வேயர் காலனியில் ஒரு பெண்ணிடமும் கேசவன் பணம் பெற்றுள்ளார்.
ஆனால், யாருக்கும் வேலை வாங்கித் தந்ததில்லை. இதையடுத்து கேசவன் மீது கற்பகம் போலீஸில் புகார் தெரித்தார். அதன்பேரில் போலீசார் கேசவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
More From
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications