தர்மபுரி அரசு மருத்துமனை கட்டடம் இடிந்து 15 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப் பேறு பிரிவு கட்டடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மகப் பேறு பிரிவுக்கான படுக்கைகளுடன் கூடிய கட்டடம் இது.
இந்தக் கட்டடத்தின் 2வது தளம் இன்று பிற்பகல் 12 மணியளவில் திடீரென பலத்த சப்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது முதல் தளத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
கட்டட இடிபாடுகளில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புப் படையினருக்குத் தகவல் சென்று அவர்கள் விரைந்து வந்து தொழிலாளர்களை மீட்டனர். 15 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications