மதுரையில் கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு !
மதுரை:
மதுரையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர்.
சென்னை பிரசிடென்ட்சி கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் சில கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டம் செய்ய முயன்றனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து மாணவர்கள் நீதிமன்றம் முன் ஆர்பாட்டம் செய்ய சென்றனர்.
ஆனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் அவர்களால் ஆர்பாட்டம் செய்ய முடியவில்லை. இந் நிலையில் மாணவர்கள் தெப்பக்குளம் தியாகராஜா கல்லூரி அருகே சென்று திடீரென முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர்.
இத்தகவல் கேட்டு அங்கு திமுகவினர் குவிந்தனர். இதையடுத்து உருவ பொம்மையை எரித்த மாணவர்கள் ஓடிவிட்டனர்.
அசம்பாவிதம் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சிய போலீசார் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications