பாட்ஷாவுக்கு தண்டனை தாமதமாகும்
கோவை:
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷாவுக்கான தண்டனையை அறிவிப்பது தாமதமாகலாம் என்று தனி நீதிபதி உத்திராபதி கூறியுள்ளார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு படிப்படியாக தண்டனை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இன்று 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு வேறு வழக்கில் ஆயுள் தண்டனை கிடைத்திருப்பதால் அவர்கள் விடுதலை ஆக மாட்டார்கள்.
இந்த நிலையில் முக்கியக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் பாட்ஷா, பொதுச் செயலாளர் அன்சாரி உள்ளிட்ட 70 பேருக்கு வருகிற 24ம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் என நீதிபதி உத்திராபதி அறிவித்திருந்தார்.
ஆனால் தண்டனை விவரத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்படக் கூடும் எனத் தெரிகிறது.
கோவையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் தீர்ப்பு தயாரிப்பதிலும், தீர்ப்பின் நகலை பிரிண்ட் அவுட் எடுப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது.
22ம் தேதிக்குள் இந்த பணிகள் முடிந்தால், 24ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். இல்லாவிட்டால் தீர்ப்பு தாமதமாகும் என்று நீதிபதி உத்திராபதி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications