தீவிரவாத இயக்கங்களால் ஜெயலலிதாவுக்கு ஆபத்து - ஓ.பி
சென்னை:
தீவிரவாத இயக்கங்களால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அக் கட்சியைச் சேர்ந்த மாஜி முதல்வரும் அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தீவிரவாத இயக்கங்களால் ஜெயலலிதாவுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்கனவே தெரியும். அப்படி தெரிந்திருந்தும் அவருக்கு பாதுகாப்பு தருவதில் அக்கறை இல்லாத காரணத்தினால் தான் அவரது வீட்டுக்குள் ஊடுருவல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.
அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுடன் மோத முடியாமல், கொல்லைப் புற வழியாக இதுபோன்ற ஆட்களை அனுப்புகிறார்கள்.
எனவே, ஜெயலலிதாவுக்கு முழு பாதுகாப்பு தேவை என்று நாங்கள் பேச முயற்சித்த போது, பேரவைத் தலைவர் பிறகு பேசலாம் என்று சொன்னார். நாங்கள் பேசி முயற்சித்த போது சட்டப் பேரவைக் காவலர்களை கொண்டு எங்களை வெளியேற்றி விட்டார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications