சேதுவால் நாட்டுக்கு ஆபத்து: ஜெயலலிதா
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத்தை திட்டமிட்டபடி நிறைவேற்றினால் நமது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தக் கால்வாய் வழியாக, பன்னாட்டு போர்க் கப்பல்களும் செல்லும் என்பதால் நமது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் குந்தகம் ஏற்படும்.
இந்தத் திட்டம் நிறைவேறினால், பின்னர் இந்தக் கால்வாய் சர்வதேச கால்வாயாக அறிவிக்கப்பட்டு விடும். இந்தக் கால்வாய் வழியாக பல நாட்டு போர்க் கப்பல்களும் தாராளமாக செல்லும் நிலை ஏற்படும். இது நமது நாட்டுக்கு நல்லதல்ல.
இந்த அடிப்படை விஷயத்தைக் கூட பரிசீலிக்காமல் மத்திய அரசு இத்திட்டத்தை நிறைவேற்ற முனைவது வியப்பாக உள்ளது.
இந்த விஷயத்தில் இடதுசாரிகள் சுத்தமான 'அரசியல்' செய்கிறார்கள். அவர்களது பேச்சும், ஆலோசனைகளும் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை.
சேது சமுத்திரத் திட்டம் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமானதாக இல்லை. ஆரம்பத்தில் இதற்கு ரூ. 2400 கோடி செலவாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்று ரூ. 4000 கோடியாக இது உயர்ந்துள்ளது.
இந்தத் திட்டத்திற்கு முதலில் நிதியளிப்பதாக உறுதியளித்திருந்த ஆக்சிஸ் வங்கி இப்போது கை விரித்து விட்டது. மத்திய அரசும் செலவிடுவது போலத் தெரியவில்லை. எனவே இந்தத் திட்டம் நிச்சயமாக நிறைவேறாது.
மேலும் இந்தத் திட்டத்தால் கடல் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும், பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications