சென்னா ரெட்டி மீதே தவறான குற்றம் சாட்டியவர் ஜெ- ஸ்டாலின் தாக்கு
சென்னை:
சென்னா ரெட்டியே தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக சட்டசபையில் கூறியவர் தான் ஜெயலலிதா என உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சட்டசபையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்சனையை கொண்டு வந்து பேசிய ஸ்டாலின் பேசுகையில்,
எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று பேட்டி அளித்தபோது தன்னை கொல்ல சதி நடப்பதாகவும், அதுபற்றி நானும் முதல்வரும் ரகசியமாக பேசிய பேச்சு வேண்டியவர்கள் மூலம் தனக்கு தகவலாக கிடைத்ததாகவும், அடுத்த தேர்தல் வரை அவர் உயிரோடு இருந்தால்தானே என்று நான் கூறியதாகவும் சொல்லியிருக்கிறார்.
இது சில ஏடுகளில் செய்திகளாக வந்துள்ளது. அதிமுக எப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும், அப்போதெல்லாம் ஜெயலலிதா இதுபோல பேசுவது அவருக்கு வாடிக்கையாகிவிட்டது.
காரில் லாரியை மோதி கொல்லப் பார்த்ததாக சொன்னார்கள். யாராவது தலைவர்களை குறிப்பிட்டு அவர்கள் மீது கொலைப்பழி கூறினார்கள். முன்னாள் கவர்னர் சென்னா ரெட்டியையே தவறாக நடந்ததாக சொன்னார்கள்.
அவரது வீட்டுக்கு மேலே விமானம் பறந்தால் சந்தேகம். இதெல்லாம் அவருக்கு ஒரு போபியா'. எதிர்க்கட்சி தலைவர் சொன்னதற்கெல்லாம் உண்மையான ஆதாரங்களை காட்டி நிரூபிக்க முன் வரவேண்டும்.
அவைக்கு வெளியே அவர் இதை பேசி இருக்கிறார். எனவே நீதிமன்றம் மூலம் இதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
ஜெயலலிதா தெரிவித்த இந்த தகவல் சில பத்திரிகைகளில் வந்திருக்கிறது. ஒரு தனியார் தொலைக்காட்சியிலும் (ஜெயா டிவி) செய்தி வெளியானது. அவற்றின் மீது உரிமை பிரச்சினை கொண்டு வருகிறேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications