அனுமதியில்லாமல் 500 கிலோ வெடிமருந்து வைத்திருந்த 2 பேர் கைது
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே முறையான அனுமதியில்லாமல் 500 கிலோகிராம் வெடிமருந்து வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிந்தனர். அப்போது கும்பகோணம் அருகில் உள்ள திருவலன்சுளையைச் சேர்ந்த ராமராஜன் என்பவர் காரில் வந்து கொண்டிருந்தார்.
அவருடைய வாகனத்தை சோதனை செய்ததில் வெடிபொருள்கள் அனுமதியில்லாமல் எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள மேலாண்குழி என்ற கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரிடமிருந்து வாங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் மேலாண்குழியில் உள்ள மகாலிங்கத்தின் வீட்டில் சோதனை நடத்தி மேலும் வெடிபொருட்களை கைப்பற்றினர்.
இது தொடர்பாக ராமராஜன், மகாலிங்கம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications