குழந்தையை குளத்தில் வீசி கொல்ல முயன்ற தாய்!
திருவாரூர்:
குழந்தையை குளத்தில் வீசி கொல்ல முயன்ற தாயை மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஹரித்ரா நதி தெப்பக்குளம் உள்ளது. இந்த தெப்பக்குளம் அருகே 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் ஒரு குழந்தையுடன் அமர்ந்திருந்தார்.
அழுவதும் கண்களை துடைத்துக் கொள்வதுமாக இருந்துள்ளார்.
இந் நிலையில் தன்னிடம் இருந்த குழந்தையை அந்த தெப்பக்குளத்தில் வீசி விட்டு புறப்புட்டுள்ளார்.
இதைப் பார்த்தவர்கள் குளத்தில் குதித்து குழந்தையை காப்பாற்றி, அந்தப் பெண்ணை மடக்கி பிடித்தனர்.
பெண்ணிடம் அப்பகுதி மக்கள் விசாரித்தபோது, குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை. குழந்தையின் மருத்து செலவுக்கு என்னிடம் பணமும் இல்லை. மருத்துவத்திற்காக உதவி கேட்டு சென்றவர்கள் என்னை ஏமாற்றி விட்டனர்.
அதனால் தான் வாழப் பிடிக்காமல் நானும், எனது குழந்தையும் சாக முடிவெடுத்தோம். ஆனால் அதற்குள் சிக்கி கொண்டேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இதையடுத்து அப் பகுதி மக்களே நிதி திரட்டி அவரை சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications