அவதூறு ஜெயலலிதா-காங்கிரஸ் தாக்கு
சென்னை:
எப்போதுமே, எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதி-அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் மீது ஜெயலலிதா குற்றச்சாட்டுகளை கூறுவதில் வியப்பில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதலமைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொலைப்பழி குற்றம் சாட்டியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
எப்போதுமே, எந்த ஆதாரமும் இல்லாமல் அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ஜெயலலிதா, இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறுவதில் வியப்பில்லை. ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் ஸ்டாலின், சட்டப் பேரவையில் உரிமை மீறல் பிரச்சனையாக கொண்டு வந்தபோது, அதிமுகவினர் நடந்து கொண்ட முறை ஜனநாயக உணர்வு உள்ளவர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாகும்.
அதுமட்டுமல்ல பேரவையின் மாண்பை கொச்சைப்படுத்தும் வகையில் அநாகரீகமான முறையில் அவர்கள் நடந்துகொண்டதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.
குறிப்பாக, பேரவைத் தலைவரை நோக்கி அவைக் காவலர் தொப்பியை பிடுங்கி எறிந்திருப்பது, சட்டப் பேரவை விதிகளை குழிதோண்டி புதைக்கிற செயலாகும். இதை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
சட்டப் பேரவையில் கருத்து மோதல்களை ஜனநாயக உணர்வுடன் நடத்துவதில் நம்பிக்கை இல்லாதவர்கள், சர்வாதிகார சிந்தனையோடும், பாசிச போக்கோடும் செயல்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications