வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவன்
கேரளா:
கேரள மாநிலம் கல்பெட்டா என்ற இடத்தில், 9வது படிக்கும் மாணவன் வகுப்பறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
கேரளா மாநிலம், கல்பெட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவன் ஷரோன்ஜித் (14). இவன் பனமரம் என்ற இடத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9வது வகுப்பு படித்து வருகிறான்.
இன்று காலை பள்ளிக்கு வந்த ஷரோன்ஜித் மாணவர்கள் எவரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
வகுப்பறைக்குள் வந்த மாணவர்கள், ஷரோன்ஜித் தூக்கில் தொங்கியதை பார்த்து பள்ளி ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர்.
பின்னர் போலீசார் வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஷரோன்ஜித்திடம் அவனது பெற்றோர் 50 ரூபாய் பணம் கொடுத்துள்ளனர். அதை அவன் முழுவதும் செலவழித்து விட்டான். இதற்காக திட்டியுள்ளனர். இதையடுத்து மாணவன் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications