கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்த நாள்!
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைந்த நாளை கொண்டாடும் வகையில் கன்னியாகுமரி நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை முன்பு கேரளாவுடன் இணைப்பதா அல்லது தமிழகத்துடன் இணைப்பதா என பிரச்சனை ஏற்பட்டது. அப்போது பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.
தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் போன்றவைகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைக் கருவூலம், கிளை கருவூலங்கள் அவசரப் பணியை கவனிக்கும் பொருட்டு செயல்படும் என அம்மாவட்ட கலெக்டர் ஷிரு அறிவித்துள்ளார்.
தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்படுவதால் அதற்கு பதில் நவம்பர் 17ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் கன்னியாகுமரி தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1ம் தேதியில் தமிழ் அமைப்புகள் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி விழாக் கோலம் காண தாயாராகிக் கொண்டு இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications