விரைவில் ஏ.சி, படுக்கை வசதியுடன் பேருந்துகள்-கே.என்.நேரு
திருவள்ளூர்: தனியார் பேருந்துகளுடன் போட்டியிடும் வகையில் விரைவில் தமிழக அரசு விரைவுப் பேருந்துகளிலும் குளிர்சாதன வசதி, படுக்கை வசதி ஆகியவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித்தடங்கள் தொடக்கவிழாவில் நேரு பேசியதாவது,
கடந்த 5 அதிமுக ஆட்சியில் 5,600 பேருந்துகள் மட்டும் மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் விடப்பட்டன. ஆனால் கடந்த 12 மாத கால திமுக ஆட்சியில் இதுவரை 6,000 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
இனி வருடந்தோறும் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
தனியார் போக்குவரத்து நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் குளிர்சாதனவசதி, படுக்கையுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்படும். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இருந்து மீண்டு ரூ.10 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
கோவை போக்குவரத்து துறை லாபத்தில் இயங்கி வருகிறது. தற்போது நஷ்டத்தில் இயங்கிவரும் மதுரை கோட்டம் இந்த வருடத்திற்குள் நஷ்டம் ஏற்படாத வகையில் நிவர்த்தி செய்யப்படும்.
தமிழக அரசு பேருந்துகளால் தினமும் 1 கோடி பயணிகள் பலனடைகின்றனர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications